Sunday, August 31, 2008

மனதை வருடிய மேகச்சித்திரங்கள்









2 comments:

  1. மேகங்கள் அரிதான நாட்லதான் மேகத்தோட அருமை புரியும் போல..இன்னிக்கு மேகங்கள் நிறைய இருந்தது..மேகம் குறித்தான ஏக்கங்களை நானும் அப்பப்போ எழுதி பாத்துக்கிறது உணடு..
    /திரண்ட, இளகிய, மென்மையான, இழைகளோடிய, நீல, வெள்ளை நிற மேகங்களை வெளிர் நீல வானப் பின்னனியில் கண்ணிமைக்காது படுத்தபடி பார்த்துக்கொண்டிருப்பது மிகவும் இணக்கமான செயல்.இந்த நாட்டில் அத்தனை மேகங்களில்லை..வானமும் அத்தனை நீலமாய் இருக்காது.. மேலும் வானம் வெகு தொலைவிலிருப்பது போன்ற உணர்வையும் தரும்....குளிர்காலங்களில் மட்டும் திரெண்டெழுந்த மேகங்களைப் பார்க்கலாம்....அப்போது வானமென்னவோ நெருங்கி வந்திருப்பதாய்த் தோன்றும்.../

    உங்க பக்கத்தினை இன்னிக்குதான் பார்த்தேன் மேகம், மழை,சமையல், சுற்றுலான்னு கலவை யா இருக்கு...தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  2. வாங்க அய்யனார் அவர்களே...

    உங்க முதல் வருகைக்கும் இனி வரப்போகும் வருகைகளுக்குமாய் என் நன்றிகள்!

    வறண்ட பாலைவனத்தில் கண்ணைக் கூசவைக்கும் வெய்யிலைப் பார்த்து வெறுத்துப்போன கண்களுக்கு, இதமாக வருடுவது போன்ற இனிய தோற்றம் தரும் மேகங்களை நாளெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாமெனத் தோன்றுவது நிஜம்தான்...

    மீண்டும் என் நன்றிகள்!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails