Monday, August 31, 2009

இப்படிக் கொஞ்சினா....பன்றிக்காய்ச்சல் ஏன் பரவாது!??



















பன்றிக்காய்ச்சலால தினமும் ஏகப்பட்ட உயிரிழப்புகள்...

இதில, வருத்தப்படவேண்டிய இன்னொரு விஷயமும் இருக்குது...அது என்னன்னா, பன்றிகளோட மனுஷங்க நெருங்கிப்பழகியதால, எத்தனை பன்றிகள் மனிதக்காய்ச்சல் வந்து சத்தமில்லாம செத்துப்போச்சோங்கிறதும்தான்.... :(

இனிமேலாவது எச்சரிக்கையா எட்டி இருங்க மக்களே...

2 comments:

  1. கடைசி வரியில் மக்களே என்று சொன்னது மனித மக்களையா, பன்றிகளையா?

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails