Thursday, November 19, 2009

புதிர் எண் :1

புதிர் பக்கங்கள்...

புதுசா ஒரு விளையாட்டுப் பக்கம்...

இங்கே,மறைஞ்சிருக்கிறவங்க யாருன்னு கண்டுபிடிக்கணும்...

ஆர்வமுள்ளவங்க அடுத்த நிமிஷமே துப்பறியும் பணியைத் தொடங்கலாம்.

பதில்களை மறக்காம பின்னூட்டப்பெட்டியில் போடுங்க.

சரியான பதிலைச் சொல்றவங்கதான் அன்றைய *துப்பறியும் சிங்கம்*

என்ன, பதில் சொல்ல நீங்க ரெடியா?

இங்கே, இன்னொரு மோனலிசா? இவர் யார்?



2 comments:

  1. முதல் பதிலே முத்தான பதில் முரளி!!!

    ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க...வாழ்த்துக்கள்!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails