Sunday, November 8, 2009

'ஏழரை' துபாய்!!!

என்னடா இது, சும்மாவே ரிஸெஷன் வந்து அலைக்கழிச்சதில துபாய் ஆடிப்போய்க்கிடக்குது...இன்னும் என்ன ஏழரையோன்னு நினைச்சிக்கிட்டே வந்திருந்தீங்கன்னா...ரிலாக்ஸ் ப்ளீஸ் :)


சொல்லவந்தது ரொம்ப அழகான விஷயம்...

இன்னிக்கி காலை ஏழரை மணிக்கு துபாய் எப்படியிருந்ததுன்னு நீங்களும் தெரிஞ்சுக்கணும்ல்ல...அதுக்காகத்தான் இந்தப் பதிவு.

சிலுசிலுன்னு பனிமூட்டம்...எதிர்த்த வீடுகூட சரியாத்தெரியாத அளவுக்கு.

புகைப்படங்களைப் பாருங்க...



















சும்மா சொல்லக்கூடாது, என்னதான் கோடையில் வெயில் சுட்டெரிச்சாலும் குளிர் காலத்தில் துபாய் அழகுதான்.

16 comments:

  1. :)

    நேத்துதான் முதன்முதலா ஷார்ஜாவிலும் பனிமூட்டம் தென்பட ஆரம்பிச்சது. புகைப்படம் அருமை!

    ReplyDelete
  2. ரொம்ப சூப்பரா இருக்குங்க.. உங்க வீட்டு கிட்ட மரங்கள் எல்லாம் உண்டா? மாஷா அல்லாஹ்!

    ReplyDelete
  3. வாங்க சென்ஷி :)

    இது தொடரும் இனி.

    ReplyDelete
  4. //minsarakannan said...
    Good picture oman still very HOT//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மின்சாரக்கண்ணன்!

    ReplyDelete
  5. //நாஸியா said...
    ரொம்ப சூப்பரா இருக்குங்க.. உங்க வீட்டு கிட்ட மரங்கள் எல்லாம் உண்டா? மாஷா அல்லாஹ்!//

    நன்றி நாஸியா :)

    ஆமா, இங்கேயும் மரங்களுள்ள இடங்கள் நிறைய இருக்குது.

    ReplyDelete
  6. ஐய்யய்யோ துபாயா இது...! சார்ஜாவுல இதுபோல வருமா?

    ReplyDelete
  7. hei...

    wonderful photos.. im a regular visitor of ur blog... bt today only i notify... ur fm radio s realy a gud one ya. thanks fr gud songs also.

    ReplyDelete
  8. //கலையரசன் said...
    ஐய்யய்யோ துபாயா இது...! சார்ஜாவுல இதுபோல வருமா?//

    வரலாம்...வராமலும் போகலாம்...

    ஆனா, நீங்க வந்ததுக்கு நன்றி கலையரசன் :)

    ReplyDelete
  9. //Lalitha said...
    hei...

    wonderful photos.. im a regular visitor of ur blog... bt today only i notify... ur fm radio s realy a gud one ya. thanks fr gud songs also.//

    thank you very much lalitha :)

    it's my plessure...

    u r very welcome!

    ReplyDelete
  10. //கலையரசன் said...
    ஐய்யய்யோ துபாயா இது...! சார்ஜாவுல இதுபோல வருமா?//

    அதுக்கு காலங்கார்த்தால் 7.30க்கெல்லாம் எழுந்து பார்க்கனும் தம்பி

    ReplyDelete
  11. Fog during onset of winter is the sign to become weather cool.

    So as fog during onset of summer is the sign to become hot weather

    Abdul
    Dubai

    ReplyDelete
  12. //கலையரசன் said...
    ஐய்யய்யோ துபாயா இது...! சார்ஜாவுல இதுபோல வருமா?//

    //சென்ஷி said...
    அதுக்கு காலங்கார்த்தால் 7.30க்கெல்லாம் எழுந்து பார்க்கனும் தம்பி//

    அட, ஆமால்ல...

    கலையரசரே, காலை நேரத்தையும் கொஞ்சம் கவனியுங்க :)

    ReplyDelete
  13. Anonymous said...
    Fog during onset of winter is the sign to become weather cool.

    So as fog during onset of summer is the sign to become hot weather

    Abdul
    Dubai

    வருகைக்கும் தகவலுக்கும் நன்றி அப்துல்!

    ReplyDelete
  14. neradiya neraya thadava parthirunthaalaum photola pakkurappo innum azaga irukku.

    ReplyDelete
  15. வருகைக்கு நன்றி ஜீவன் பென்னி!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails