Monday, February 22, 2010

ஈ ஜோக்!


சமீபத்தில் ரீடர்ஸ் டைஜஸ்டில் வந்த "ஈ ஜோக்" ஒண்ணு...
*
*
*
*
*
*
மூன்று 'குடி'மகன்கள் ஒரு பாருக்குப் போயிருந்தாங்க...

அதில, ஒருத்தர் பெரும் பணக்காரர், இன்னொருத்தர் மிடில் க்ளாஸ், இன்னொருத்தரோ 'குடி'மகன்களிலேயே பெரும் 'குடி'மகன்...

மூணுபேருக்கும் கோப்பை நிறையக் கொண்டுவந்துகொடுத்தார் பார் சிப்பந்தி.

மூணுபேரோட கோப்பையிலும் ஒவ்வொரு ஈ மிதந்துகிட்டிருந்துச்சு.

சிப்பந்தியைக் கூப்பிட்டு் காட்டி, வேறு கொண்டுவந்து தரச்சொன்னார் பணக்காரர்.

மிதந்ததைத் தூக்கிப்போட்டுட்டு, சத்தமில்லாம குடிச்சிட்டுப்போய்ட்டார் மிடில் க்ளாஸ் ஆசாமி.

ஆனா, பெருங்குடிமகன் என்ன செய்தார்ன்னா......,

ஈயைத் தூக்கி கோப்பைக்கு மேலாகப் பிடிச்சுக்கிட்டு, குடிச்சதைத் துப்பு, குடிச்சதைத் துப்புன்னு கத்தி கலாட்டாபண்ணிட்டார் :) :) :)

இது எப்படியிருக்குது?????

11 comments:

  1. படிச்சதை அழகா சொன்னீர்கள்

    ReplyDelete
  2. நல்லா இருக்குங்க...

    -
    ட்ரீமர்

    ReplyDelete
  3. சுந்தரா, என்ன ஆச்சு உங்களுக்கு?

    ReplyDelete
  4. சகோதரி, பதின்ம காலத் தொடர் ஒன்று எழுதிட அழைக்கின்றேன்.

    ReplyDelete
  5. முதல் வருகைக்கும் கருத்துக்கும்

    நன்றி சகாதேவன்,

    நன்றி DREAMER,

    நன்றி Sen22

    ReplyDelete
  6. நன்றி ஹுசைனம்மா :) (இனி நல்லாயிடும்...வருத்தப்படாதீக :)

    நன்றி அம்பிகா!

    ReplyDelete
  7. //V.Radhakrishnan said...

    சகோதரி, பதின்ம காலத் தொடர் ஒன்று எழுதிட அழைக்கின்றேன்.//

    அழைப்புக்கு நன்றி ரங்கன்.

    விரைவில் எழுதுகிறேன்.

    ReplyDelete
  8. haa ஹா ஹா ஈயடிச்சான் காப்பியடிச்சான்..

    ReplyDelete
  9. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
    உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
    ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

    தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

    இவன்
    http://www.bogy.in

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails