Wednesday, May 19, 2010

பழசோ புதுசோ மதுரை மதுரைதான்!

இது மின்னஞ்சலில் வந்த புகைப்படங்களின் தொகுப்பு...

இந்தப் புகைப்படங்கள் 1858 ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

எல்லாம் கூகிளுக்கே வெளிச்சம்.

மீனாட்சியம்மன் கோபுர வாசல்



திருமலை நாயக்கர் மஹால்



பொற்றாமரைக்குளம்



வைகைக் கல்பாலம்



திருப்பரங்குன்றம் கோயில்



திருப்பரங்குன்றம்




யானை மலை



மீனாட்சியம்மன் கோயில் முகப்பு



தமுக்கம் கட்டிடம்




வண்டியூர்த் தெப்பக்குளம்



கிழக்குக் கோபுர வாயில்

7 comments:

  1. nalla irungunga.. appadiye kovilgalum iyarkaium irunthiruthaal nandra irukkum

    ReplyDelete
  2. கூட்ட நெரிசலே இல்லாம என்ன அழகா அமைதியா இருக்கு !!!!.

    ReplyDelete
  3. படங்கள் வெள்ளை அழகு. கொள்ளை அழகுனு சொல்லத்தான் ஆசை.

    ReplyDelete
  4. \\"பழசோ புதுசோ மதுரை மதுரைதான்!"\\
    நிஜம் தான்.

    ReplyDelete
  5. இப்படங்களை நானும் மின்னஞ்சலில் ரசித்திருக்கிறேன். அருமையான பகிர்வு.

    ReplyDelete
  6. இது எங்கள் ஊர்
    தலைப்பும் படங்களும் மிக மிக அருமை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails