Tuesday, May 25, 2010

இவங்களைக் கொஞ்ச நேரம் கவனிக்காம விட்டுட்டா...

படங்களைப் பெரிதாக்கிப் பார்க்க, படங்களுக்குமேலே 'க்ளிக்' பண்ணுங்க...



















8 comments:

  1. அச்சோ இதை பார்த்ததும்
    நான் அப்படியே ஸாக் ஆயிட்டேன்

    ReplyDelete
  2. நன்றிகள் Lk!

    நன்றி கவிதா, முதல் வருகைக்கும்!

    நன்றிகள் அக்கா!

    ReplyDelete
  3. கடைசிப் படம் டெரர் ஆ இருக்கு , டிவிக்கும் பெயிண்ட் , குட்டிகளை குளிக்க வச்சி சுத்தம் பண்ண வே ஒரு மாசம் ஆகும்

    இது காமெடி இல்ல பயங்கர லொள்ளு ஹி..ஹி..

    ReplyDelete
  4. வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    www.thalaivan.com

    ReplyDelete
  5. ரசிச்சி சிரிச்சிக்கிட்டிருக்கேன். ஒவ்வொண்ணும் கொள்ளை அழகு. அதிலும் பாப்பாவிடம் தப்பிச்சு ஓடும் பூனையின் உடல்மொழியை கவனியுங்கள். செம....

    ReplyDelete
  6. ஹா ஹா ஹா...அம்மாக்கள் பாவம் தான் போல...ஆனாலும் பாப்பாக்கள் சோ cute தான் போங்க...

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails