Wednesday, September 8, 2010

படப்புதிர் எண் -4

யாரிந்த இளைஞர்?

8 comments:

  1. முதல் வருகைக்கு நன்றி ரதி.

    ஆனால் இவர் சிரஞ்சீவி இல்லை.

    இன்னும் கொஞ்சம் முயற்சிபண்ணுங்க :)

    ReplyDelete
  2. கோபிநாத் இல்லை துர்கா...

    வருகைக்கும் முயற்சிக்கும் நன்றி!

    ReplyDelete
  3. நடிகர் விஜய்?

    ReplyDelete
  4. இவரும் நடிகர்தான், ஆனால் விஜய் இல்லைங்க...

    கூடுதலாக ஒரு க்ளூ...

    சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டவர்.

    வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  5. இளந்தென்றல்September 10, 2010 at 7:07 PM

    murali?

    ReplyDelete
  6. சரியான பதில் இளந்தென்றல்.

    இவர் இளைஞராகவே இருந்து உயிர்துறந்த நடிகர் முரளியேதான்...

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails