Wednesday, September 8, 2010

ல...ல...லா...லால்பாக்!!!

அமீரகத்தின் அதிகமான வெம்மை, கண்ணைக்கூசவைக்கும் வெயிலிலிருந்துவிலகி, பெங்களூரு வந்தபோது,அவ்வப்போது பெய்த மழையும்,உறுத்தாத இளம்வெயிலும்,கண்ணைக் குளிர்விக்கும் பசுமையும் மனதை நிறைத்தது. பாதிநாளை எங்களுடன் பகிர்ந்துகொண்ட லால்பாகின் அழகான காட்சிகளில் சில இங்கே...























சில்க் காட்டன் மரமாம்...

























லால்பாக் ஏரியில் நீந்திய பாம்பு...




5 comments:

  1. அருமையான பகிர்வு. நன்றி சுந்தரா.

    ReplyDelete
  2. நன்றிகள் அக்கா... திட்டமிடாத திடீர் பயணம். அதனால் உங்களுடன் பேசமுடியவில்லை.

    ReplyDelete
  3. அருமையான படங்கள் தோழி!
    இரண்டாவதும் பதினைந்தாவதும் மிக அருமை!

    ReplyDelete
  4. ஜோடி அன்னம் செம அழகா இருக்குங்க..

    ReplyDelete
  5. என்ன அழகா ஸ்பைரோகிராஃப் வரைகிறது அந்த பாம்ம்ம்ம்பு

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails