Tuesday, September 28, 2010

அமெரிக்கத் தபால்தலையில் இந்தியக் கடவுள்கள்!

இதுவரைக்கும் மன்னர்கள்,மந்திரிகள்,தலைவர்கள்,கல்வியாளர்கள்,விளையாட்டு வீரர்கள்,சாதனையாளர்களென்று பலரின் உருவத்துடன் தபால் தலைகள் வெளியானதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் புதிதாக,அமெரிக்காவில் இந்துக் கடவுள்களின் உருவம் பதித்த ஏழு தபால்தலைகள் வெளியிடப்பட்டுள்ளதாக மின்னஞ்சலில் படித்தபோது வியப்பாகத்தான் இருந்தது.

சந்தேகமிருந்தா இங்கே பாருங்க. ஆனாலும் இது உண்மைன்னு என்னால நம்பமுடியல.

இதோ அந்தத் தபால்தலைகள்...விபரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க, இது உண்மைதானா?12 comments:

 1. I think they are customized stamps.

  http://www.photo.stamps.com/Store/home.jsp?_requestid=52695

  ReplyDelete
 2. //While the line of stamps featuring popular cartoon characters known as 'Sunny Funnies' was conceptualised by the United States Postal Services (USPS), an Atlanta-based company headed by an Indian-American is behind the postage stamps depicting Hindu gods and goddesses.


  The company, usa-postage.com, launched the first series of these custom-made postage stamps in denomination of 44 cents featuring Sai Baba, Lord Venkateshwara, Lakshmi, Murugan, Vinayaka, Shiva-Parvathi and Sri Krishna in Jan 2010.

  “These postages have not been issued by the US Postal Service, but these are as good as stamps and is legally valid. We do not call them stamps. We call them as postages. But these can be used as any other normal stamp,” Roy Betts, spokesman of USPS is quoted as saying in a news agency report.

  //This is the first instance of postage stamps depicting Hindu gods and goddesses to be launched in America.

  “Customised postage sheets are ideal for giving as gift items. Indian community living in the US can order online as a gift item,” said Ennar Chilakapati, vice president, usa-postage.com.

  The company made use of a six-year-old law of the US Postal Service (USPS) that permits issuing of customised postages to launch the series. //
  United states postal service has an option
  to customize postage stamps. We can have
  even pictures of family members if we choose to
  for a price. Anything to help the Postal Service to
  stay alive。More and more people are communicating
  via email.

  ReplyDelete
 3. அமெரிக்காவின் அஞ்சலக செயல்பாடுகளுக்கான அதிகாரபூர்வ இணையத்தளம்
  http://www.usps.com/

  நீங்கள் சொல்வது http://www.usa-postage.com/

  விளக்கம்:
  நீங்கள் சுட்டியுள்ள தளமானது உங்களுக்குப்பிடித்த சனியன்கள், பேய்கள், கடவுள்கள்,நாய்கள், பிசாசுகள் என்று எதைவேண்டுமானாலும் வைத்து உங்களுக்கான அஞ்சல் தலைகளை நீங்களே உருவாக்கிக்கொள்ள வகை செய்யும் தளம்.

  இதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு செய்துகொள்வது அமெரிக்காவைன் அஞ்சலக செயல்படுகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் ஒன்று.

  http://photo.stamps.com

  http://www.usps.com/postagesolutions/customizedpostage.htm


  உங்களுக்கு விருப்பமான படங்களை பயன்படுத்தி உங்களுக்கான அஞ்சல்தலைகளை அவர்களின் சாப்ட்வேர்களைப் பயன்படுத்தி நீங்களே செய்யலாம். அவர்கள் பிரிண்ட் செய்து உங்களுக்கு அனுப்பிவிடுவார்கள். இவர்களுக்கு நீங்கள் செலுத்தும் கட்டணத்தில் இருந்து அவர்களே அரசாங்கத்திற்கான பணத்தை அனுப்பிவிடுவார்கள்.

  ***

  இந்தியாவில் தலைவர்களின் பிறந்த நாளைக்கு அரசாங்கம் அதிகாரபூர்வமாக வெளியிடும் தபால்தலைகளுடன் இந்த சாமி மேட்டரை ஒப்பிடவேண்டாம். இந்தியர்களின் ****** தனக்களைப் பயன்படுத்தி அனைவரும் காசு பார்க்கலாம். கார் வாங்கியவுடன் இன்னும் பூசை செய்து எலுமிச்சம்பழம் வைத்துதான் ஓட்டுகிறார்கள். இந்தியர்களைப் பயன்படுத்தி பணம்கறக்க நிறைய மேட்டர் உள்ளது.

  ஈபிரத்தனா தெரியுமா உங்களுக்கு? அமெரிக்காவில் இருந்துகொண்டே மயிலாப்பூர் மண்டகப்படிக்கு மணியாட்டச் செய்யலாம்.

  **

  ReplyDelete
 4. //நீங்கள் சுட்டியுள்ள தளமானது உங்களுக்குப்பிடித்த சனியன்கள், பேய்கள், கடவுள்கள்,நாய்கள், பிசாசுகள் என்று எதைவேண்டுமானாலும் வைத்து உங்களுக்கான அஞ்சல் தலைகளை நீங்களே உருவாக்கிக்கொள்ள வகை செய்யும் தளம்.//
  I made the statement along with a quote from a news article, as a casual observer.
  Looks like you seem to take offence to the fact that
  they are depicting Hindu Gods.:-)

  It is a move on the part of the USPS to allow outsiders to help them stay afloat by bringing new ideas.Commerce at its best. There is not big deal of protest about junk foods in this society. This is nothing but a harmless idea that brings happiness to a lot of people and
  dollars to the private individual who
  made this happen along with the USPS.

  http://www.usps.com/postagesolutions/customizedpostage.htm

  ReplyDelete
 5. //Vee said...

  I think they are customized stamps.

  http://www.photo.stamps.com/Store/home.jsp?_requestid=52695//

  நன்றிகள் Vee!

  ReplyDelete
 6. @ anonymous

  நன்றிங்க...அனானியா வந்தாலும் நிறைய தகவல்களைக் கொடுத்திருக்கீங்க.

  வருகைக்கும் நன்றி!

  (இனிமே வந்தா சொந்தப் பேரோடயே வரணும்னு கேட்டுக்கிறேன்)

  ReplyDelete
 7. @ கல்வெட்டு

  உங்க விளக்கத்தை படிக்க ஆரம்பிச்சப்ப கொஞ்சம் திகைப்பா இருந்தாலும், உங்க ப்ளாகைப் படிச்சப்புறம் உங்க பாணியே இதுதான்னு புரிஞ்சிது.

  வருகைக்கும் கருத்துக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 8. அமெரிக்காகாரங்க, செருப்பு, டாய்லட் சீட் இந்த மாதிரி இடங்கள்லதானே நம்மூர் கடவுள்களுக்கு இடம் குடுப்பாங்க? :)

  இது உண்மைன்னா, வரவேற்கதக்கதுதான். இந்திய மார்க்கெட் ரொம்ப பெருசுங்க ...

  ReplyDelete
 9. இது புது தகவல். தபால் துறையின் ஐடியான்னு இப்பத்தான் தெரிஞ்சுகிட்டேன்.

  ReplyDelete
 10. //கார் வாங்கியவுடன் இன்னும் பூசை செய்து எலுமிச்சம்பழம் வைத்துதான் ஓட்டுகிறார்கள். இந்தியர்களைப் பயன்படுத்தி பணம்கறக்க நிறைய மேட்டர் உள்ளது.//

  hahahaha...well said.

  ReplyDelete
 11. //ஈபிரத்தனா தெரியுமா உங்களுக்கு? அமெரிக்காவில் இருந்துகொண்டே மயிலாப்பூர் மண்டகப்படிக்கு மணியாட்டச் செய்யலாம்.//

  ennada ithu yaro namma alu style-l irukkae apdinnu ninachi peyarai parthaen ... ada .. namma aalu!!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails