Sunday, October 3, 2010

சில 'அழகான' பழமொழிகள்!




அநேகப் பழமொழிகள் அழகாக இருந்தாலும், அழகைப்பற்றிமட்டும் சொல்லக்கூடிய சில பழமொழிகள் இவை...

* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

* அழகு, அடைத்த கதவுகளையும் திறக்கும்.

* அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.

* அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகளோ கசப்பு.

* அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும்.

* அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.

* அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.

* அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.

* அழகும், மணமுமுள்ள பூக்கள் சாலையோரத்தில் வாழாது.


2 comments:

  1. //அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.///

    ஹிஹிஹ்

    ReplyDelete
  2. தூறலாய் விழுந்த 'மொழிகள்' அனைத்தும் கொள்ளை 'அழகு'

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails