Thursday, November 25, 2010

ஐயோ...என்னதிது??!

புளிப்பு சாப்பிடும் பூக்கள்...

எத்தனையோ தடவை டேஸ்ட் பண்ணியிருந்தாலும் எலுமிச்சம்பழத்தை,ஒவ்வொருதடவை வாயில் வைக்கும்போதும் உச்சிமுதல் உள்ளங்கால்வரை ஒரு சிலிர்ப்பு ஓடும்.

முதல்முதலா சில குழந்தைகள் எலுமிச்சம்பழத்தை டேஸ்ட் பண்ற வீடியோ இது...அநேகர் பார்த்திருப்பீங்க. பார்க்காதவங்களுக்காக...




8 comments:

  1. ஐயோ பாவம் பசங்க:))! நல்ல பகிர்வு.

    ReplyDelete
  2. நன்றிகள் கக்கு மாணிக்கம்!

    நன்றிகள் அக்கா, இப்பதான் வீடியோ இணைக்கக் கத்துக்கிட்டேன் :) அதுக்காகத்தான் இந்தப் பதிவு.

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி .வேடிக்கையாகவும் ரசிக்க கூடியதாகவும் இருக்கிறது .

    ReplyDelete
  4. சூப்பர் சகோ .. :)

    ReplyDelete
  5. நன்றி சித்ரா!

    நன்றி நிலாமதி!

    நன்றி சரவணன்!

    ReplyDelete
  6. சூப்பர் வீடியோ...குழந்தையின் கையில் செலோ டேப் கொடுத்துப் பாருங்கள் அது இன்னும் பிரமாதமாக இருக்கும்.கையிலிருந்து எடுக்கும் முன் குழந்தையின் ஆபத்தில்லா சிரமம் சூப்பரா இருக்கும்

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails