Tuesday, February 8, 2011

சிரிப்பு வருதா என்ன???

இது நம் இந்திய அரசியல்வாதிகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட புதிய மெட்ரிக் அளவீட்டுக்கான வாய்ப்பாடு...

100 கோடி = 1 எடியூரப்பா

100 எடியூரப்பா = 1 ரெட்டி

100 ரெட்டி = 1 ராடியா

100 ராடியா = 1 கல்மாடி

100 கல்மாடி = 1 பவார்

100 பவார் = 1 ராஜா

100 ராஜா = 1 கருணாநிதி

100 கருணாநிதி = 1 சோனியா

********

மேலிருக்கும் அளவீடு மின்னஞ்சலில் வந்தது. அநேகர் படிச்சிருப்பீங்க...படிக்காதவங்களுக்காக இந்தப்பதிவு.

100 சோனியா = ????? வேண்டாம்பா வேண்டாம்...ஒரு சோனியாவுக்கே ஏகப்பட்ட மக்களைக் காவு கொடுத்துட்டோம். இன்னும் நூறு மடங்குன்னா, பூமி தாங்காதுடா சாமீ!!!!!!!!!!!!!........இது நொந்துபோன நம்ம தமிழினத்துப் பிரதிநிதி ஒருத்தரின் அலறல்!


8 comments:

  1. //100 சோனியா = ?????// சிரித்தேன், அதைதானே நாம் செய்ய முடியும்.

    100 சோனியா = 1 கனிமொழி???

    ReplyDelete
  2. //100 சோனியா = ????? வேண்டாம்பா வேண்டாம்...ஒரு சோனியாவுக்கே ஏகப்பட்ட மக்களைக் காவு கொடுத்துட்டோம். இன்னும் நூறு மடங்குன்னா, பூமி தாங்காதுடா சாமீ!!!!!!!!!!!!!........இது நொந்துபோன நம்ம தமிழினத்துப் பிரதிநிதி ஒருத்தரின் அலறல்!///

    யப்பா ஆளை விடுங்க என்னை ஓட விடுங்க...............

    ReplyDelete
  3. பதிவை விட தலைப்பு சும்மா அதிருதில்ல!!!

    ReplyDelete
  4. 100 சோனியா = ????? வேண்டாம்பா வேண்டாம்...ஒரு சோனியாவுக்கே ஏகப்பட்ட மக்களைக் காவு கொடுத்துட்டோம். இன்னும் நூறு மடங்குன்னா, பூமி தாங்காதுடா சாமீ!!!!!!!!!!!!!.//

    கண்டிப்பா ஒருத்தர் இருப்பாரு சீக்கிரம் வெளில வரும். எல்லாம் அந்த AG audit -ன் கருணை இருந்தால் சீக்கிரம் தெரிஞ்சிகிட்டு வழக்கமா நம்ம கஞ்சி பாட்டைத்தேடி போகப்போறோம்.வெறென்ன ?

    ReplyDelete
  5. இப்பவே கண்ண கட்டுதே

    ReplyDelete
  6. 100 சோனியா = ????? வேண்டாம்பா வேண்டாம்...ஒரு சோனியாவுக்கே ஏகப்பட்ட மக்களைக் காவு கொடுத்துட்டோம். இன்னும் நூறு மடங்குன்னா, பூமி தாங்காதுடா சாமீ!!!!!!!!!!!!!.//
    :-)))

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails